Gold Rate Decreased Today Morning (23.04.2024)

The cost of gold has decreased by Rs. 1,160 per sovereign on Tuesday Morning (April 23, 2024). The cost of the gold rate has decreased by Rs. 145 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 53,600.00 and a gram is Rs. 6,700.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7,170.00. A […]

April 23, 2024 10:01 81

Read More

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்கியது!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் இன்று (22.04.2024) அறிவியல் தேர்வு நாளை சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

April 22, 2024 14:12 106

Read More

அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024)வழங்கினார்.

April 22, 2024 13:26 26

Read More

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையிலிருந்து 1467 பேருந்துகள் இயக்கம். கிளாம்பக்கத்திலிருந்து இன்று முதல் 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும்,மேலும் சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை கூடுதலாக 26 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும் நாளை 910 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். -அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல்.

April 22, 2024 13:15 46

Read More

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்கிழமை (ஏப்ரல் – 23) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஏப்ரல் – 24) மதியம் 05:18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

April 22, 2024 12:26 126

Read More