தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது.

April 24, 2024 15:49 6

Read More

மிதமான மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று (ஏப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை லேசான மழை பெய்யக்கூடும்-சென்னை வானிலை மையம்.

April 24, 2024 15:28 22

Read More

அய்யங்குளத்தில் பெரிய நாயகர் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ம் நாள் பெரியநாயக்கர் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

April 24, 2024 14:41 39

Read More

Gold Rate Increased Today Morning (24.04.2024)

The cost of gold has increased to Rs. 240 per sovereign on Wednesday Morning (April 24, 2024). The cost of the gold rate has increased to Rs. 30 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 53,840.00 and a gram was Rs. 6,730.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7,200.00. A […]

April 24, 2024 10:32 72

Read More

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!

சித்ரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார்.

April 23, 2024 15:08 93

Read More