தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

December 21, 2024 16:59 9

Read More

பான் கார்டு விண்ணப்பம் மற்றும் திருத்தம் செய்ய புதிய இணையதளம்!

பான் கார்டு விண்ணப்பிக்கும் மற்றும் திருத்தம் செய்யும் வசதிக்காக புதிய இணையதளம் www.protean-tinpan.com பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

December 21, 2024 16:27 22

Read More

Gold Rate Increased Today Morning (21.12.2024)

The cost of gold has increased to Rs. 480 per sovereign on Saturday Morning (December 21, 2024). The cost of the gold rate has increased to Rs. 60 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 56800.00 and a gram was Rs. 7100.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7745.00. A kilo […]

December 21, 2024 10:46 40

Read More

சபரிமலை மண்டல பூஜை: ஆன்லைன் முன்பதிவு அவசியம்!

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும் என கேரள காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

December 20, 2024 12:45 68

Read More

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம் வெளியீடு!

தமிழ்நாடு மின்சார வாரியம் புதிதாக ஒரு இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. www.tnpdcl.org என்ற இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தல், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்.

December 20, 2024 12:33 85

Read More