All the possible health benefits we could get by consuming watermelons during the summer season!!
Is there any other fruit that is better to eat during the scorching summers other than water melons? The refreshing juicy taste of this fruit would be mind blowing. Not just taste but intake of watermelon would provide us with many health benefits. Watermelon has many nutrients like vitamins A, C plus potassium, calcium, magnesium, […]
April 2, 2025 10:12 247குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!!
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான- அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி . ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
April 1, 2025 16:03 1619Gold Rate Increased Today Morning (01.04.2025)
The cost of gold has increased to Rs. 480 per sovereign on Today Morning (April 01, 2025). The cost of the gold rate has increased to Rs. 60 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 68080.00 and a gram was Rs. 8510.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9283.00. A kilo of […]
April 1, 2025 11:09 1874Various reasons why consuming unhygienic foods can be bad for health!!
Have you ever consumed contaminated food and found it difficult? There are high chances of us getting serious health issues like food borne illnesses, infections and other long term health problems etc if we consume unhygienic foods. We can get digestive disorders, food poisoning and even some life threatening problems if we consume contaminated foods. […]
April 1, 2025 10:37 17811 முதல் 5 ஆம் வகுப்பினருக்கு முன்கூட்டியே விடுமுறை!!
வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு.வரும் ஏப்.7 முதல் 17ஆம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும்; முதலில் ஏப்.21 வரை இறுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம்- தொடக்கக் கல்வி இயக்குநரகம்.
March 31, 2025 16:53 2625சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு!!
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல். 5 முதல் 10 சதவீதம் வரை அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகத் தகவல்.
March 31, 2025 15:32 2712