தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தெரிவித்துள்ளது.

தேவிகாபுரத்தில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது!

தேவிகாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழையுன், குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.