தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (08.01.2024) ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (ஜன.08) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து தொடர் மழை பெய்து கொண்டு இருப்பதால் இன்று (08.01.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட…

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு…

அண்ணாமலையார் கோவிலில் இன்று உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (06.01.2024) சனிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோயில் நிர்வாகம்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ₹1000 ரொக்கமும்…