திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14-ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல்…