திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிளஸ் 2 தேர்வில் தேவிகாபுரம் அரசு  ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 97% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 97% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதிக…

மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!

பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி; வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் (3.54%) அதிகம்.

அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக கிடைத்துள்ளது.