விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் சேவை!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை இயக்கம். இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:25 மணிக்கு…