அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 08-ம் தேதி (24.11.2025) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 17-ம் தேதி (03.12.2025) புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில்…