திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் (APSRTC) டிசம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளை இயக்கும்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் ஏபிஎஸ்ஆர்டிசி செயலி apartconline.in மூலமாகவும் அல்லது அந்தந்த பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

இந்த வசதிகளை பயணிகள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.