தொடர் விடுமுறையை ஒட்டி திருவண்ணாமலைக்கு ஆக.25, 26-ம் தேதிகளில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன 23, 24 ம் தேதிகளில் ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.