வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. அடுத்தாண்டு ஜனவரி 2இல் தொடங்கி 10ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு; மற்ற மாவட்டங்களைப் போல அரையாண்டு விடுமுறை 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.