தமிழ்நாடு மின்சார வாரியம் புதிதாக ஒரு இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. www.tnpdcl.org என்ற இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தல், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்.