தமிழகம் முழுவதும் கல்வி உதவித்தொகை பெறும்
மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து Phone pay,
gpay யில் உதவித் தொகை அனுப்புவோம் எனக் கூறி செல்போனில் அழைப்பு விடுத்து மோசடி.
போலி அழைப்புகளை நம்பவேண்டாம் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை