தேவிகாபுரத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு (26.01.2025) காலை 11.00 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. வாரச்சந்தை வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது.