
தி.மலை – தாம்பரம் மெமு ரயில் பிப். 11,13,15 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து.
காட்பாடியில் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 10, 12, 14-ம் தேதிகளில் சென்னை – தி.மலை வரையில் ரத்து.
பிப். 10, 12, 14 விழுப்புரம் – காட்பாடி ரயில் வேலூர் கண்டோன்மென்ட் வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு.