தேவிகாபுரத்தில் கற்றாங்குளக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன
மகா கும்பாபிஷேகம் இன்று (09.02.2025) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அன்னதானமும் வழங்கப்பட்டது.