தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு . 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் – வானிலை ஆய்வு மையம்.