திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (21.03.2025) உலக வன தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, விதைப்பந்துகளை மாணவ மாணவிகளுடன் துவினார்கள்.