
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்! மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 990 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.