
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்.17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 83 முகாம்களில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.