தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆன தேர்வு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம். தகுதிகள் மற்றும் ஒரு மாதங்கால பாடம் பெறுவதற்கான வழிகாட்டல் பதிவுகள் devikapuram.com இணையதளத்தில் கிடைக்கும்.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!