தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழக முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பு இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது.