தேவிகாபுரத்தில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடையறாத மழை பெய்தது. காலை முதல் இருந்த கடும் வெப்பம் குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகள் ஈரமாக இருந்தன. விவசாயிகளும் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். 4
ஏப். 21 வரை மிதமான மழைக்கான வாய்ப்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப். 21 தேதி வரை மிதமான மழைக்கான வாய்ப்பு