திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில், நேற்று (28.07.2025) ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.