நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் காரணமாக ஒத்திவைப்பு. நாளைக்கு பதிலாக டிச.6-ம் தேதி சனிக்கிழமை இந்த தேர்வு நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது..