PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் (31.12.25) ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க அறிவுரை. இணைக்கத் தவறினால் PAN எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.