டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில், தேவிகாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் (ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர்) அவர்களின் பேத்தி சஞ்சனா தேவி சதீஷ் ராஜ், 12 வயது பிரிவில் தமிழ்நாட்டிற்காக கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.


