தேவிகாபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில், தை கிருத்திகை திருநாளை முன்னிட்டு நடைபெறும் 11-ஆம் ஆண்டு தெப்பல் உற்சவம் இன்று 27.10.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணி அளவில் கற்றான் குளத்தில்  நடைபெறுகிறது.