தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நேற்று (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் தேவிகாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.











