ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மக்கள் கட்டணமின்றி ‘MyAadhaar’ இணையதளம் மூலம் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.