திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள்:
• 4314 காவலர்கள்
• கிரிவலப் பாதையில் 300 கண்காணிப்பு கேமராக்கள்
• 13 தற்காலிக பேருந்து நிலையங்கள்
• 1,160 பேருந்துகள் நிறுத்தும் வசதி
• 55 கார் பார்க்கிங் இடங்கள்
• 11,145 கார்கள் நிறுத்தும் வசதி
• நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் இல்லை
• கோயிலில் மூன்று மருத்துவ முகாம்கள் இதய மருத்துவர் உட்பட
• 108 ஆம்புலன்ஸ்கள் 15
• 10 பைக் ஆம்புலன்ஸ்கள்
• 1,958 பேருந்துகள், 15,875 நடைகள்