திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், திருக்கார்திகை தீபத்திருவிழா 2023 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுக்குகான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (18.10.2023) நடைபெற்றது.