சேத்துப்பட்டு மற்றும் தேவிகாபுரம் பகுதியில் இன்று ( 18.11.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டதால் இன்று வழக்கம் போல் மின்சாரம் இருக்கும்.