திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் பெருமை கொண்ட ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் தலைமையில் இயற்கை விளைபொருள் அங்காடி “அமுது”, தனது 5வது ஆண்டு பயணத்தை இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது!

தொடர்பு விவரங்கள்

முகவரி: எண்.34, S.K ரோடு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்

தொலைபேசி: 97903 88452

மக்களின் ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் சேவைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!