மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், திட்டிவாசல் வழியாக எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இந்த புனித நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



