திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற திருவூடல் நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3