ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி பயணம்!

பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயணம். நடராஜர் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

வணிகர் சேர்க்கை கட்டணம் இல்லை – ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை!

ஜூன் 1-ம் தேதியிலிருந்து வரும் நவம்பர் 30-ம் தேதி வரை, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் அனைத்து சிறு, குறு வணிகர்களுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500…

மானிய விலையில் இயற்கை மாடித்தோட்ட கிட்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 300 இயற்கை மாடித்தோட்ட கிட்கள் ஒதுக்கம். ரூ.900 மதிப்புடைய தொகுப்பு, தற்போது மானியத்தில் ரூ.450-க்கு வழங்கப்படுகிறது என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை வெளியீடு!!

2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்.18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது: டிச.15ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23ம் தேதியுடன் நிறைவடைகிறது என அறிவிப்பு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (28.07.2025) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு…

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர விழா!

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில், நேற்று (28.07.2025) ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு…