திருவண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, இன்று (23.09.2024) காலை பந்தக்கால் முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடர்பான பந்தக்கால் முகூர்த்தம் செப்டம்பர் 23, 2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடர்பான பந்தக்கால் முகூர்த்தம் வரும் செப்டம்பர் 23, 2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற…