6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பெயர் சேர்த்துக்க கொள்ளலாம். குழந்தை பிறந்த…