திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இதற்கான விண்ணப்பம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இது தவிர www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆகஸ்டு 8ம் தேதி மாலை 5 மணி வரை www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in…