திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (16.01.2024 ) திருவூடல் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2024) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான…


