
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இ தேர்வு எழுதவுள்ளனர்; 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.4 வரை தேர்வு
நடக்கிறது.