தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 21ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு. – சென்னை வானிலை ஆய்வு மையம்