தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.