திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேருராட்சி கண்ணனூர் ஏரிக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தார்.இதில் பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ரோட்டரி சங்க தலைவர் M.இம்ரான்,செயலாளர் P.மாலிக்,ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.