திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2024
ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை திருவிழா நாள் காலை / இரவு உற்சவம் – வீதி உலா வாகனங்கள் விவரம்
04.12.2024 கார்த்திகை 19 புதன் 1 காலை-பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்.

இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம்.

05.12.2024 கார்த்திகை 20 வியாழன் 2 காலை- விநாயகர், சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனம்.

இரவு- பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம்.

06.12.2024 கார்த்திகை 21 வெள்ளி 3 காலை- விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனம்.

இரவு- பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் வெள்ளி அன்னமாகளம்.

07.12.2024 கார்த்திகை 22 சனி 4 காலை- விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனம்.

இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம் வாகனம்.

08.12.2024 கார்த்திகை 23 ஞாயிறு 5 காலை- விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி சிஷப வாகனம்.

இரவு- பஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம்.

09.12.2024 கார்த்திகை 24 திங்கள் 6 காலை- விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனம் 63 நாயன்மார்கள் வீதி உலா..

இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்.

10.12.2024 கார்த்திகை 25 செவ்வாய் 7 பஞ்சமூர்த்திகள் – மகாரதங்கள் -தேரோட்டம்
11.12.2024 கார்த்திகை 26 புதன் 8 காலை- விநாயகர், சந்திரசேகரர் – குதிரை வாகனம்.

இரவு-பஞ்ச மூர்த்திகள் -குதிரை வாகனம்.

12.12.2024 கார்த்திகை 27 வியாழன் 9 காலை-விநாயகர், சந்திரசேகரர்  புருஷா முனி வாகனம்.

இரவு-பஞ்சமூர்த்திகள்  கைலாச வாகனம், காமதேனு வாகனம்.

13.12.2024 கார்த்திகை 28 வெள்ளி 10 காலை-பரணி தீபதரிசனம்.

இரவு-மகா தீப தரிசனம்.