

தேவிகாபுரத்தில் மலை மீது அமைந்துள்ள கனகரீஸ்வரர் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் சிவ பாடல்களும் மற்றும் சிவ வாத்தியமும் நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.
இந்தக் கோவிலில் சிவபெருமானுக்கு நாள்தோறும் வெந்நீர் அபிஷேகம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகம் பங்கேற்றனர்.