
2025ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 97% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:
1ம் இடம்: வதமிழ்செல்வன் – 572 மதிப்பெண்கள்
2ம் இடம்: சுபலட்சுமி – 568 மதிப்பெண்கள்
3ம் இடம்: வனஜா – 558 மதிப்பெண்கள்